போக்குவரத்து விதிமீறல்: ரூ.23.25 கோடி அபராதம் வசூல்.

by Staff / 17-10-2022 05:27:38pm
போக்குவரத்து விதிமீறல்: ரூ.23.25 கோடி அபராதம் வசூல்.

சென்னை மாநகரில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், கடந்த 6 மாதங்களில் ரூ.23.25 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டிருப்பதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

 

Tags :

Share via