பேருந்தின் பிரேக் செயலிழந்து மாணவர் பலி

by Staff / 06-12-2022 01:47:35pm
பேருந்தின் பிரேக் செயலிழந்து மாணவர் பலி

பாகிஸ்தானில் உள்ள முல்தான் பகுதியில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. பிரேக் பழுதடைந்ததால், கல்லூரி பேருந்து சோதனைச் சாவடி மீது மோதியது. விபத்தில் ஒரு மாணவர் பலியான நிலையில், பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via