குற்றால மெயின் அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

by Editor / 04-12-2022 09:22:16am
 குற்றால மெயின் அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம் குற்றாலம் மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதியில் பெய்த கனமழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நேற்று குற்றால  மெயின் அருவி, பழைய குற்றால அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.இன்று குற்றால மெயின் அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி.ஆனால் பழைய குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு தொடர்வதால் 2-வது நாளாக தடை நீடிப்பு.

 

Tags :

Share via

More stories