அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள், பணிநியமன ஆணை -முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தலைமைச்செயலகத்தில்உயர்கல்வித் துறை சார்பில் அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பிற பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 161 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு..க..ஸ்டாலின் வழங்கினார்..உடன் உயர்கல்வித்துறை அமைச்சர். பொன்முடி, தலைமைச் செயலாளர் வே. இறையன்பு, உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்.
Tags :