திமுக எம்.எல்.ஏ.வுக்கு  கொலை மிரட்டல் அதிமுக நகர செயலாளர் மீது வழக்கு.

by Editor / 27-01-2023 10:08:00am
திமுக எம்.எல்.ஏ.வுக்கு  கொலை மிரட்டல் அதிமுக நகர செயலாளர் மீது வழக்கு.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்றத்தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ.இருப்பவர் தங்கப்பாண்டியன்.  சமீபத்தில் ராஜபாளையத்தில் சமீபத்தில் அதிமுக சார்பில்  முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்ற பொதுக்கூட்டம் நடந்தது.இந்தப்பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜபாளையம் அதிமுக நகர செயலாளர் வக்கீல் முருகேசன் என்பவர் திமுக எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியனை மிகவும் ஆபாசமாகவும். கொலை மிரட்டல் விடுத்து பேசியதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து வக்கீல் முருகேசனை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo