“கலைவாணர் மாளிகை”யைதமிழ்நாடு முதலமைச்சர்மு. க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
இரண்டு நாள் அரசு முறை பயணமாக சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்கு ரூ. 10.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டடமான “கலைவாணர் மாளிகை”யை திறந்து வைத்து.அங்கு அமைக்கப்பட்டுள்ள எல்காட் காட்சி அரங்கினை பார்வையிட்டார்
Tags :



















