எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க இடைத் தேர்தல் - 2023 தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்

ஈரோடு கிழக்குச்சட்டமன்ற இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க போட்டியிட முடிவு எடுத்துள்ள நிலையில் ,தேர்தலில் பங்காற்றுவதற்காக தேர்தல் பணிக்குழுவை அறிவித்துள்ளார் இடைக்கால பொதுச்செயலாளர் இடைத் தேர்தல் -
2023 தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்

Tags :