மேற்குதொடர்ச்சிமலைப்பகுதிகளில் வனத்துறையினர் ஆய்வு.
தென்காசி மாவட்டம் மேக்கரை பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இருந்து இயற்கையாக வரும் நீரோடைகளை மறித்து கட்டப்பட்டுள்ள செயற்கை நீர்வீழ்ச்சியால், யானை வழித்தடங்கள் ஏதேனும் பாதிக்கப்பட்டுள்ளதா என வனத்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் அறிக்கையை அரசுக்கு சமர்பித்து யானை வழித்தடங்களில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :



















