சாமானிய மக்களின் நம்பிக்கை நாயகன் கலைஞரின் 99 -வது பிறந்த தினம் இன்று.

by Admin / 03-06-2022 08:28:47am
 சாமானிய மக்களின் நம்பிக்கை நாயகன் கலைஞரின்  99 -வது பிறந்த தினம் இன்று.

தம் பேச்சாற்றலால்,எழுத்தாற்றலால் திராவிடர் கழகம்,திராவிட முன்னேற்றக்கழகம் என தம் சமூக,அரசியல் பணியைத்தொடங்கி..மக்களிடமும் கட்சியினரிடமும் அசைக்க முடியாத நம்பிக்கையைப்பெற்று இந்தியத்தையே தம் பக்கம் தம் பக்கம் பார்வையைத்திருப்ப வைத்த திராவிடத்தின் இரும்பு மனிதர்.தம் தொண்டர்களுக்கு முகம் சுளிக்காது பணியாற்றிய சுவையூட்டும் வெல்லக்கட்டி மனிதர்.கலையையும் அரசியலையும் தம் இரு கண்களாகக்கொண்டு கோலோச்சிய சாமானிய மக்களின் நம்பிக்கை நாயகன் கலைஞரின்  99 -வது பிறந்த தினம் இன்று.

 

Tags :

Share via