காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

by Editor / 26-08-2022 09:48:47pm
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வெள்ள அபாய எச்சரிக்கை:  மேட்டூர் அணையில் இருந்து 50,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via