குழந்தைகள் நாவில் தங்க ஊசியை வைத்து எழுதி ஏடு தொடங்கும் நிகழ்ச்சி

by Editor / 05-10-2022 10:15:07am
குழந்தைகள் நாவில் தங்க ஊசியை வைத்து  எழுதி ஏடு தொடங்கும் நிகழ்ச்சி

விஜயதசமி திருநாளான இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள வனமாலீஸ்வரர் கோயிலில் சரஸ்வதி தேவி சன்னிதானத்தில் குழந்தைகளின் நாவில் கோவில் பூசாரிகள் தங்க ஊசியால் அகர எழுத்துக்‍களை எழுதி ஏடு தொடங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளின் கல்வியை மகிழ்ச்சியுடன் தொடங்கினர்.

 

Tags :

Share via

More stories