தென்னாப்பிரிக்க அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

by Admin / 13-12-2023 01:11:47pm
தென்னாப்பிரிக்க அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான t20 போட்டியில் இரண்டாவது போட்டி செயின்ட் ஜார்ஜ் ஓவர் கிரிக்கெட் சங்கத்தின் மைதானத்தில் நடந்தது . டாஸ்வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த இந்திய அணி 19 .3 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது அடுத்த ஆட புகுந்த தென்னாப்பிரிக்கா அணி 13.5 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 154 எடுத்து இருக்கிற நிலையில் ,மழை வந்ததின் காரணமாக டி .எல். எஸ்  அடிப்படையில் தென்னாப்பிரிக்க அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மூன்றாவது போட்டியில், இந்தியா வென்றால் இந்த தொடர் ட்ராவில் முடியும் .இல்லையெனில், சவுத் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால் தொடர் அவர்கள் கைவசம் ஆகும்..

தென்னாப்பிரிக்க அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 

Tags :

Share via

More stories

Logo