அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து.
கள்ளக்குறிச்சி பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து ஈரியூர் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மேலூர் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணம் செய்த பயணிகள் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து காயமடைந்த பயணிகள் ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags : அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து













.png)


.jpg)

.jpg)
