தினம் 1 லட்சம் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை.. அதிர்ச்சி

by Staff / 21-03-2024 04:07:50pm
தினம் 1 லட்சம் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை.. அதிர்ச்சி

சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பாதிக்கப்படுவது பெரும் பிரச்னையாக மாறி இருக்கிறது. இந்நிலையில் பேஸ்புக், இன்ஸ்டகிராம் மூலம் தினமும் 1,00,000 குழந்தைகள் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்படுவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த விசாரணையின்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களை நோக்கி திரும்பிய மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் (Mark Zuckerberg), மன்னிப்பு கோரினார்.

 

Tags :

Share via

More stories

Logo