பிரதமரை சால்வை அணிவித்து, புத்தகம் வழங்கி வரவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த பிரதமர்
நரேந்திரமோடியை சென்னை ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து, புத்தகம் வழங்கி வரவேற்றார்.
Tags : The Prime Minister was greeted by Chief Minister MK Stalin wearing a shawl and presenting a book