நளினியைத்தொடர்ந்து முருகன்,சாந்தனு இருவரும் வேலூர் மத்தியச்சிறையிலிருந்து விடுதலையானார்கள்

by Staff / 12-11-2022 05:22:21pm
நளினியைத்தொடர்ந்து முருகன்,சாந்தனு இருவரும் வேலூர் மத்தியச்சிறையிலிருந்து விடுதலையானார்கள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி விடுதலையாணார். உச்சநீதிமன்ற உத்தரவின் நகல் கிடைக்கப்பட்டதையடுத்து விடுதலைக்கான நடைமுறைகள் நிறைவடைந்தன. இதையடுத்து வேலூர் பெண்கள்சிறைலியிருந்து நளினி விடுதலையாகி வெளியே வந்தார். பரோலில் இருந்த நளினியை சிறைக்கு அழைத்து சென்று விடுதலைக்கான நடைமுறைகளை செயல்படுத்தியது சிறைத்துறை.நளினியைத்தொடர்ந்து முருகன்,சாந்தனு இருவரும் வேலூர் மத்தியச்சிறையிலிருந்து விடுதலையானார்கள்.இதேபோல்புழல் மத்தியச்சிறையில் இருந்த ராபர்ட்பயாஸ்,ெஜயகுமாரும் விடுதலை.இலங்கை தமிழரான இவர்கள் இலங்கை அகதிகள் முகாமில் தங்கவைக்கப்படுவார்கள் எனத்தகவல்.விடுதலை செய்யப்பெற்ற இவர்களை நாம் தமிழர் கட்சியினர்
மேளதாளத்துடன் வரவேற்றனர்.

 

Tags :

Share via

More stories