73 மணி நேரத்தில் 7 கண்டங்கள்

by Staff / 11-01-2023 04:45:07pm
73 மணி நேரத்தில் 7 கண்டங்கள்

இந்தியாவின் சுஜோய் குமார் மிஸ்ரா மற்றும் டாக்டர் அலி இரானி ஆகியோர் 73 மணி நேரத்தில் ஏழு கண்டங்களையும் சுற்றி வந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். மூன்று நாட்கள், ஒரு மணி நேரம், ஐந்து நிமிடங்கள் மற்றும் நான்கு வினாடிகளில் ஏழு கண்டங்களை சுற்றி வந்ததாக கின்னஸ் சாதனை தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. இருவரும் டிசம்பர் 4 ஆம் தேதி அண்டார்டிகாவில் இருந்து புறப்பட்டு 7 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் தங்கள் பயணத்தை முடித்தனர்.

 

Tags :

Share via
Logo