ராகுல் காந்தியின் நடைபயணத்தில் இணையும் சோனியா காந்தி

by Admin / 04-10-2022 12:35:58am
ராகுல் காந்தியின் நடைபயணத்தில் இணையும் சோனியா காந்தி


ராகுல்காந்தி  காங்கிரஸ் கட்சியைப்  பலப்படுத்தும்     நோக்கில்   இந்தியாவிலுள்ள  அனைத்து மாநில மக்களைச்சந்திக்கும்
ஒற்றுமை   நடைபயணத்தை  கன்னியாக்குமரியிலிருந்து  தொடங்கினாா்...

.கேரளா ,கர்நாடாக  என மூன்று  மாநிலங்களைநிறைவு   செய்யும்   நிலையில்  ,ராகுலின்  பங்கேற்பதற்காக சோனியா பெங்களூரு வந்தாா்

இரண்டு நாட்கள் குடகு  பகுதியில்  தங்கும் அவர்,அடுத்துஅக்டோபா்- 6 செவ்வாய் கிழமையி ல்  ராகுலுடன் ஒற்றுமை  பேரணியில் கலந்து  கொள்ள உள்ளார் .

ஏற்கனவே ,காங்கிரஸ் கட்சிக்கு  தேசியத்தலைவர்  போட்டிக்கான  வேட்பாளர் தேர்வு  முடிந்து  வேட்பு மனு தாக்கல்  செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via