அரை நிர்வாணமாக்கி தாக்கப்பட்ட ஆசிரியர்

கடலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் எடில்பட் பிலிப்ஸ் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றிவருகிறார். கடந்த ஆண்டு தன்னிடம் படித்த மாணவியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை கண்ட உறவினர்கள் தலைமை ஆசிரியரை அடித்து உதைத்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார் அவரை கைது செய்யப்போகிறோம் என கூறிய நிலையில், அந்த மாணவி, என் விருப்பத்தோடு தான் அது நடந்தது, நான் அவரை காதலிக்கிறேன் எனக்கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.
Tags :