பேட்டரி வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை

by Staff / 26-11-2022 05:02:52pm
பேட்டரி வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை

உக்ரைன் தலைநகர் கீவ்வில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடந்தபோது ரஷ்ய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தின. இதில் அந்த மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து சுதாரித்த மருத்துவர்கள் பேட்டரி விளக்குகளை கொண்டு வந்த் வைத்து வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து முடித்தனர். மின்சாரம் இல்லாத நேரத்தில் கூட அறுவை சிகிச்சை செய்து குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories