திமுக கூட்டணியில் மேலும் 2 கட்சிகள்

by Staff / 26-11-2022 05:16:58pm
திமுக கூட்டணியில் மேலும் 2 கட்சிகள்

தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி மிக வலுவானதாக உள்ளதாக காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தமிழகத்தை பொறுத்தவரை கட்சி, குட்டணி பலம் மற்றும் சின்னம்தான் வெற்றியடையும். கூட்டணியும் பலமாக இருந்து, கூட்டணி தலைமையும் பலமாக இருக்கும்போது அந்த கூட்டணிதான் வெற்றிப்பெறும். அதனால் 2024 தேர்தலின்போது திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மேலும் 2-3 முக்கிய கட்சிகள் சேர வாய்ப்புகள் இருப்பதாக கூறினார்.

 

Tags :

Share via

More stories