பிலாஸ்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைமக்களுக்கு அர்ப்பணிக்கிறாா். பிரதமர் மோடி

by Admin / 04-10-2022 05:00:28pm
பிலாஸ்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைமக்களுக்கு அர்ப்பணிக்கிறாா். பிரதமர் மோடி

பிலாஸ்பூரில் உள்ள எய்ம்ஸ்மருத்துவகல்லூாி மருத்துவமனையை அக்டோபர் 5-ஆம் தேதி பிரதமர் மோடிமக்களுக்கு அர்ப்பணிப்பார் என்று இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் தெரிவித்தார்.  குலுவில் நடைபெறும் தசராவிழாவிலும்பங்கேற்க உள்ளாா்.  

அங்கு அவர் 3650 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.பிரதமர்  வருகைக்கான ஏற்பாடுகளை இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் செய்துவருகின்றனா்.

 

Tags :

Share via

More stories