விழுப்புரம்: அதிரடி மதுவிலக்கு வேட்டையில் சிக்கிய 49 பேர் கைது.

by Editor / 13-05-2023 08:47:24pm
விழுப்புரம்: அதிரடி மதுவிலக்கு வேட்டையில் சிக்கிய 49 பேர் கைது.

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இன்று நடத்திய அதிரடி மதுவிலக்கு வேட்டையில் 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 49 பேர் கைது செய்யப்பட்டு, 35 லிட்டர் சாராயம், 65 லிட்டர் புதுச்சேரி மில்லி சாராயம், 60 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 400 ஐஎம்எஃப்எல் மதுபாட்டில்கள் பறிமுதல் - மாவட்ட காவல்துறை நடவடிக்கை.

 

Tags :

Share via

More stories