. 167.51 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெற்ற அரசு விழாவில் ,முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு 63,858 பயனாளிகளுக்கு ரூ . 167.51 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு விழாப் பேருரையாற்றினார்.

Tags :