சென்னை ஐ.ஐ.டியில் மாணவிக்கு பாலியல் தொல்லை
வடமாநில வாலிபர் ஒருவர் கட்டையை காட்டி மிரட்டி தலையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, அங்கிருந்து தப்பி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள உணவகத்தில் பணிபுரியும் வடமாநிலத்தை சேர்ந்த ரோஷன் குமார் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.
Tags :



















