அமைச்சரவை மாற்றம்: முதல்வர் கடிதம்..

by Staff / 21-12-2023 04:59:48pm
அமைச்சரவை மாற்றம்: முதல்வர் கடிதம்..

பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில், பொன்முடி கவனித்து வந்த உயர்கல்வித்துறையை, அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்துள்ளார். ற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பன், உயர்கல்வித்துறையை கூடுதலாக கவனிப்பார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via