பிஜேபி மேற்கு மாவட்ட செயலாளருக்கு அரிவாள் வெட்டு -ஒருவர் கைது

by Editor / 18-09-2024 10:05:11pm
பிஜேபி மேற்கு மாவட்ட செயலாளருக்கு அரிவாள் வெட்டு -ஒருவர் கைது

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக மாவட்ட செயலாளரும் சிறுவானூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவருமான CP ரமேஷ் குமாருக்கு அரிவாள் வெட்டு.சிறுவானூர் கிராமத்தில் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டுவதை இடிக்கப்போவதாக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் என்ற முறையில் தகவல் தெரிவிக்கப்பட்ட போது வெறிச்செயல்.இந்த தாக்குதலில் தொடர்புடைய முக்கிய நபரான வேலு என்பவரை கைது செய்து தாலுகா போலீசார் நடவடிக்கை.

 

Tags : பிஜேபி மேற்கு மாவட்ட செயலாளருக்கு அரிவாள் வெட்டு -ஒருவர் கைது

Share via