இலங்கையில் 36 மணி நேர தொடர் ஊரடங்கு

by Editor / 02-04-2022 08:22:14pm
இலங்கையில் 36 மணி நேர தொடர்  ஊரடங்கு

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் கடுமையாக விலை வாசி உயர்ந்துள்ளது.இதன் தொடர்ச்சியாக அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்,மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தும்வண்ணம்  இலங்கையில் பொதுமக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக இன்று மாலை 6 மணி முதல் 36 மணி நேர தொடர்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நிலைமையை கண்காணிக்க தெருக்களில் இராணுவ வீரர்களை இலங்கை அரசு பாதுகாப்புபணியில் ஈடுபடுத்திஉள்ளது.

இலங்கையில் 36 மணி நேர தொடர்  ஊரடங்கு
 

Tags : 36 hour continuous curfew in Sri Lanka

Share via