மணிமுத்தாறு அருவியில் பொதுமக்கள் குளிக்க மற்றும் பார்வையிட தடை.

by Editor / 26-05-2025 05:28:05pm
மணிமுத்தாறு அருவியில் பொதுமக்கள் குளிக்க மற்றும் பார்வையிட தடை.

நெல்லைமாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் குளிக்க மற்றும் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறதுஎன -வனத்துறை தெரிவித்துள்ளது.

 

Tags : மணிமுத்தாறு அருவியில் பொதுமக்கள் குளிக்க மற்றும் பார்வையிட தடை.

Share via