தமிழகத்தில் 46 ரயில் நிலையங்கள் நவீனம்.

by Editor / 02-02-2022 11:44:01pm
தமிழகத்தில் 46 ரயில் நிலையங்கள் நவீனம்.

மத்திய அரசின் "ஆதர்ஷ்" நிலைய திட்டத்தின் கீழ் தமிழகத்தில் தாம்பரம்,கோவை,கன்னியாகுமரி,புதுக்கோட்டை,சங்கரன்கோவில்,ஸ்ரீரங்கம்,தூத்துக்குடி,வேலூர் உள்ளிட்ட 46 ரயில் நிலையங்கள் நவீன முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளது என - மத்திய ரயில்வே அமைச்சகம்தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 46 ரயில் நிலையங்கள் நவீனம்.
 

Tags : 46 railway stations in Tamil Nadu are modern.

Share via