சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நேரில் சென்று வாழ்த்து

by Editor / 02-02-2022 11:46:36pm
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி  இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நேரில் சென்று வாழ்த்து

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்புயர்வு பெற்றுள்ள மாண்பமை நீதியரசர் முனீஸ்வர் நாத் பண்டாரி இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

Tags :

Share via