இந்திய கிரிக்கெட் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி

இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இந்திய கிரிக்கெட் அணியும்நாக்பூர் கிரிக்கெட் மைதானத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி 47.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரண்களை எடுத்த இங்கிலாந்து அணி இந்திய அணியை 249 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களமிறங்க ......களம் புகுந்த இந்திய அணி 38.4 ஓவரில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. டி20 முதலாவது போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்றால் கோப்பை இந்தியா வசமாகும்.

Tags :