3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய மின் திட்டங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

by Editor / 30-06-2021 08:14:14pm
3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய மின் திட்டங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 

நாடு முழுவதும் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய மின் திட்டங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் புதிய மின் பாதை அமைத்தல், துணை மின் நிலையங்களை மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் சிரமமின்றி மின் கட்டணத்தை செலுத்த ரீசார்ஜ் முறை கொண்டு வரவு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு தடையற்ற மின்சாரம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo