மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் ஆளுநரிடம்.தமிழக முதலமைச்சர் மு.ஸ்டாலி்ன் நலம் விசாரிப்பு.

by Admin / 04-10-2022 02:22:22pm
 மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் ஆளுநரிடம்.தமிழக முதலமைச்சர் மு.ஸ்டாலி்ன் நலம் விசாரிப்பு.

உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வரும் மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் ஆளுநர் . இல. கணேசனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விரைந்து முழு உடல்நலன் பெற்று, தனது அன்றாடப் பணிகளுக்குத் திரும்பிட விழைகிறேன் என்று .தமிழக முதலமைச்சர்மு.ஸ்டாலி்ன் நலம் விசாரித்து ட்விட்

 

Tags :

Share via