பிரதமர் தலைமையில் இன்று கூட்டம்

by Staff / 06-09-2023 11:41:58am
பிரதமர் தலைமையில் இன்று கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் இன்று செப்டம்பர் 6 ஆம் தேதி ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டில்லியில் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டமும் நடைபெற உள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்தியாவின் பெயரை மாற்றுவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்பு உள்ளது.

 

Tags :

Share via

More stories