நாட்டின் 75வது சுதந்திர தின விழா கோலாகலம் கடலுக்கு அடியில் தேசியக்கொடி ஏற்றும் ஒத்திகை

by Editor / 30-07-2022 02:48:47pm
நாட்டின் 75வது சுதந்திர தின விழா கோலாகலம் கடலுக்கு அடியில் தேசியக்கொடி ஏற்றும் ஒத்திகை

நாட்டின் 65வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய கடலோர காவல்படை கடலுக்கு அடியில் தேசியக் கொடியை ஏற்றும் ஒத்திகை நிகழ்த்தியது. ஹர் கார் திரங்க  பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த ஒத்திகை நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது. மக்களின் இதயங்களில் தேச பக்தி உணர்வை தூண்டுவது இந்திய தேசிய கொடி பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்த மதம் தான் இந்த ஒத்திகையின் நோக்கமின்றி இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பிரச்சாரத்தை பிரதமர் மோடி கடந்த 22ஆம் தேதி துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories