ஹீயாண்டாய் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து கொளுந்துவிட்டு எரிந்த கார்கள்

by Editor / 30-07-2022 02:52:56pm
ஹீயாண்டாய்   சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து கொளுந்துவிட்டு எரிந்த கார்கள்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது இவ்விபத்தில் அங்கிருந்த கார் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தன. இதுபற்றி தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை மேலும் இந்த விபத்தில் ஏற்பட்ட சேத விவரம் இன்னும் மதிப்பிடவில்லை.

 

Tags :

Share via

More stories