செம்மறி ஆடுகளை ஏற்றி சென்ற கப்பல் கவிழ்ந்து விபத்து கப்பலுடன் ஒன்றிய 15.800 ஆடுகள்

by Staff / 14-06-2022 02:41:27pm
செம்மறி ஆடுகளை ஏற்றி சென்ற கப்பல் கவிழ்ந்து விபத்து கப்பலுடன் ஒன்றிய 15.800 ஆடுகள்

 சூடான் அருகே ஆயிரக்கணக்கான செம்மறி ஆடுகளை ஏற்றிச் சென்ற கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. துறைமுகத்தில் இருந்து 15 ஆயிரத்து 800 ஆடுகள் ஏற்றுக்கொண்ட பத்ர் 1 என்ற கப்பல் ஒன்று சவுதி அரேபியாவிற்கு புறப்பட்டு சென்றது. கப்பலில் ஏற்றக்கூடிய எடை அதிகமான அளவில் ஆடுகளை ஏற்றிய தாக கூறப்படுகிறது. இதனால் புறப்பட்ட சில மணி நேரத்தில் கப்பல் கவிழ்ந்தது அதில் இருந்த பணியாளர்கள் மீட்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான ஆடுகள் கப்பலோடு கடலில் மூழ்கி இறந்தனர்.

 

Tags :

Share via