காதலன் மீது ஆசிட் வீச்சு.. விபரீதத்தில் முடிந்த கள்ளக்காதல்

by Staff / 06-10-2023 01:32:52pm
காதலன் மீது ஆசிட் வீச்சு.. விபரீதத்தில் முடிந்த கள்ளக்காதல்

ஆந்திரா மாநிலம், குண்டூர் மாவட்டம் நல்லப்பாடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (20). வீடுகளுக்கு தண்ணீர் கேன் போடும் வேலை செய்து வரும் இவருக்கு ராதா (40) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெங்கடேஷும், ராதாவும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். ஒருகட்டத்தில் வெங்கடேஷ் தன்னை பிரிந்த நிலையில், அவரை கூலிப்படை ஏவி கொலை செய்ய திட்டம் தீட்டிய ராதா, வெங்கடேஷ் மீது ஆசிட் ஊற்றியுள்ளார். இரும்பு ராடாலும் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். வெங்கடேஷ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Tags :

Share via

More stories