வர்த்தகசிலிண்டருக்கு ரூ.115.50 குறைக்கப்பட்டுள்ளது

by Admin / 01-11-2022 10:06:42pm
வர்த்தகசிலிண்டருக்கு ரூ.115.50 குறைக்கப்பட்டுள்ளது

வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டர்களின் விலை இன்று செவ்வாய்க்கிழமை, நவம்பர் 1,  2022முதல் , 19-கிலோ வர்த்தக எல்பிஜி சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ.115.50 குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 19 கிலோ வர்த்தக சிலிண்டரின் விலை சென்னை: ரூ.2,009.50
கொல்கத்தா: ரூ.1,959.00
மும்பை: ரூ.1,811.50
டெல்லி: ரூ.1,859.00

 

Tags :

Share via