பிரபல தொழிலதிபர் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் மரணம்

இந்திய தொழிலதிபர்களில் ஒருவரும் டாட்டா நிறுவனத்தின் பங்குதாரரும் முன்னாள் தலைவருமான சைசரஸ் மிஸ்திரி மகாராஷ்ட்ரா மாநில பல்ஹார் பகுதியில் காரில் சென்ற பொழுது கார் விபத்துக்கு உள்ளாகி இறந்தார். இவரின் மறைவு இந்திய தொழில் துறைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு என்று பிரதமர் மோடி தம் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ெஜய்சங்கர் மிஸ்திரி இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி யடைந்ததாகவும அவரோடு பேசி பழகியவை நினைவுக்கு வருவதாகக்குறிப்பிட்டுள்ளார் .ராகுல் காந்தியும் அவர் மறைவு மிகுந்த அதிர்ச்சியளித்தாகவும் இந்திய பொருளாதார வளர்ச்சி முக்கிய பங்காற்றிய அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
Tags :