கட்சிகளின் வாக்கு சதவீதத்தை வெளியிட்டுள்ளது மாநில தேர்தல் ஆணையம்

by Editor / 25-02-2022 11:38:16pm
கட்சிகளின் வாக்கு சதவீதத்தை வெளியிட்டுள்ளது  மாநில தேர்தல் ஆணையம்

மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல்.. 

திமுக – 43.59%
அதிமுக – 24%
பாஜக – 7.17%
காங்கிரஸ் – 3.16%
நாம் தமிழர் கட்சி – 2.51%
மக்கள் நீதி மய்யம் – 1.82%
பாட்டாளி மக்கள் கட்சி – 1.42%
அமமுக – 1.38%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 1.31%
தேமுதிக – 0.95%
மதிமுக – 0.90%
இந்திய கம்யூனிஸ்ட் – 0.88%
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி – 0.72%
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 0.27%
சமத்துவ மக்கள் கட்சி – 0.04%
பகுஜன் சமாஜ் – 0.24%
ஆம் ஆத்மி கட்சி – 0.07%
இந்திய ஜனநாயகக் கட்சி – 0.06%
மனிதநேய மக்கள் கட்சி – 0.02%
புதிய தமிழகம் – 0.01%

நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல்.

திமுக – 43.49%
அதிமுக – 26.86%
பாஜக -3.31%
காங்கிரஸ் – 3.04%
நாம் தமிழர் கட்சி – 0.74%
மக்கள் நீதி மய்யம் – 0.21%
பாட்டாளி மக்கள் கட்சி – 1.64%
அமமுக – 1.49%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 0.82%
தேமுதிக – 0.67%
மதிமுக – 0.69%
இந்திய கம்யூனிஸ்ட் – 0.38%
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி – 0.62%
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 0.64%
சமத்துவ மக்கள் கட்சி – 0.02%
பகுஜன் சமாஜ் – 0.10%
ஆம் ஆத்மி கட்சி – 0.02%
இந்திய ஜனநாயகக் கட்சி – 0.08%
மனிதநேய மக்கள் கட்சி – 0.11%
புதிய தமிழகம் – 0.06%

பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல்.

திமுக – 41.91%
அதிமுக – 25.56%
பாஜக – 4.30%
காங்கிரஸ் – 3.85%
நாம் தமிழர் கட்சி – 0.80%
மக்கள் நீதி மய்யம் – 0.07%
பாட்டாளி மக்கள் கட்சி – 1.56%
அமமுக – 1.35%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 1.34%
தேமுதிக – 0.55%
மதிமுக – 0.36%
இந்திய கம்யூனிஸ்ட் – 0.44%
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி – 0.61%
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 0.14%
சமத்துவ மக்கள் கட்சி – 0.01%
பகுஜன் சமாஜ் – 0.04%
இந்திய ஜனநாயகக் கட்சி – 0.01%
மனிதநேய மக்கள் கட்சி – 0.14%
புதிய தமிழகம் – 0.04%

இதை தமிழக மாநில தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கட்சிகளின் வாக்கு சதவீதத்தை வெளியிட்டுள்ளது  மாநில தேர்தல் ஆணையம்
 

Tags : The State Election Commission has released the percentage of votes of the parties

Share via