நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு

by Staff / 22-03-2024 12:39:57pm
நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு

நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கரும்பு விவசாயி சின்னம் கர்நாடகாவைச் சேர்ந்த பிஏபி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், நாதகவுக்கு புதிய சின்னம் வழங்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் சீமானின் கட்சிக்கு தற்போது மைக் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo