நாடளுமன்ற தேர்தல்: கூட்டணி இல்லை: தனித்து போட்டி மாயாவதி

by Staff / 01-12-2023 11:41:37am
நாடளுமன்ற தேர்தல்: கூட்டணி இல்லை: தனித்து போட்டி மாயாவதி

அடுத்தாண்டு நடைப்பெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர்   மாயாவதி அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே I.N.D.I.A, NDA ஆகிய 2 கூட்டணியிலும் இடம்பெறப் போவதில்லை என மாயாவதி கூறிவந்தார். ஆனால், தற்போது பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது

 

Tags :

Share via