நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய ஆசாமிகள்.. 4 பேர் கைது

by Editor / 05-08-2025 12:45:16pm
நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய ஆசாமிகள்.. 4 பேர் கைது

நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாச செய்தி மற்றும் வீடியோ அனுப்பிய சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கர்நாடகாவின் கடூரைச் சேர்ந்த ராஜேஷ், ஹோஸ்கோட்டைச் சேர்ந்த புவன் கவுடா என தெரியவந்துள்ளது. இதன் மூலம், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. மத்திய குற்றப்பிரிவு மேலும் 9 பேர் குறித்து விசாரிக்கிறது.

 

Tags :

Share via