பழனி முருகன் கோயிலில் 45 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தம்
பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக ரோப்கார் சேவை, வின்ச் போன்றவை இயக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் வயதானவர்கள், மாற்றுத்திறனாளி பக்தர்கள் மலை மீது சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
இந்நிலையில், வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை வரும் 16ம் தேதி முதல் ஜூலை 30ம் தேதி வரை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
Tags :