கணவனின் நாக்கை கடித்து விழுங்கிய மனைவி

பீகார்: கயா மாவட்டத்தை அடுத்த கிஜ்ரா சராய் நகரை சேர்ந்த முகேஷ் தாஸ் 36 - அவரது மனைவி சுனிதா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முகேஷ், சுனிதாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால், திடீரென ஆவேசமடைந்த சுனிதா முகேஷை அடித்து கீழே தள்ளி, உடல் மீது உட்கார்ந்து கொண்டு அவரது நாக்கை கடித்து மென்று விழுங்கியுள்ளார். இதையடுத்து, மகத் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முகேஷிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Tags :