பிரதமர் மோடிக்கு ஒடிசா முதல்வர் பாராட்டு

by Staff / 25-09-2023 12:30:36pm
பிரதமர் மோடிக்கு ஒடிசா முதல்வர் பாராட்டு

பிரதமர் மோடிக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பாராட்டு தெரிவித்துள்ளார். மாநில இலக்கிய விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், மோடி அரசுக்கு 8/10 மதிப்பெண் அளிப்பேன் என்றார். ஊழலை ஒழிப்பதற்காக பிரதமர் மோடியின் திட்டங்கள், வெளியுறவுக் கொள்கை சிறப்பாக உள்ளது. பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது, பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான முக்கியமான நடவடிக்கை என்று பாராட்டினார்.

 

Tags :

Share via