கஞ்சாபோதையில் நெல் கொள்முதல் ஊழியரை கத்தியால் கிழித்த இளைஞர்

by Editor / 21-07-2022 04:55:28pm
கஞ்சாபோதையில் நெல் கொள்முதல் ஊழியரை கத்தியால் கிழித்த இளைஞர்

பஞ்சமாதேவியில் திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும் புலவனூரை சார்ந்த புஷ்பராஜ் என்பவரை ஸ்டாலின் என்ற 20 வயது இளைஞர் கத்தியால் தோல் சப்பட்டை பகுதியில் கிழித்துள்ளார். புஷ்பராஜ் அளித்த புகாரின் பேரில் வளவனூர் காவல் நிலைய போலீசார் ஸ்டாலினை கைது செய்து விசாரனை

 

Tags :

Share via

More stories

Logo