உக்ரேனில் இருந்து வெளியேற கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பேருந்துக்காக நின்ற வரிசையில் நிற்கும் மக்கள்

by Admin / 11-03-2022 12:15:28pm
உக்ரேனில் இருந்து வெளியேற கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பேருந்துக்காக நின்ற வரிசையில் நிற்கும் மக்கள்

உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறும் மக்களுக்கு போலந்தில் உள்ள எல்லை முகாமிற்கு பேருந்தில் செல்வதற்காக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.

போலந்து உக்ரேன் எல்லையில் அகதிகளாக வருபவர்களுக்கு தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளது அங்கு வரும் அகதிகளுக்கு தேவையான உணவு குடிநீர் உள்ளிட்டவை  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன உக்ரைனில் இருந்து இதுவரை 23 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி இருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது

 

Tags :

Share via

More stories

Logo